GOVERNMENT SCHOOL RETTANAI APK.

Monday, April 20, 2020

10 TAMIL - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (வினாக்கள் 1-11)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.  (வினாக்கள் 1-11)
1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்  சாம்பலும் தமிழ்மணந்து
வேகவேண்டும்  என்று பாடியவர் ----------- ஆவார் .
          அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்          ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்                                             ஈ) நப்பூதனார்
2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
          அ) துரைமாணிக்கம்                                 ஆ) கனகசபை
இ) சுப்பையா                                             ஈ) சுப்பிரமணி

3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார்  அவர்களின் படைப்பு அல்ல ?
          அ) உலகியல் நூறு                                    ஆ) பாவியக்கொத்து  
இ) கொய்யாக்கனி                                   ஈ) மகபுகுவஞ்சி
4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார்  அவர்களின் படைப்பு அல்ல ?
          அ) நூறாசிரியம்                                         ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது                             ஈ) குறுஞ்சிதிட்டு
5. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்?
        அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்      ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்                                             ஈ) நப்பூதனார்
6.   நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?
          அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்          ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்                                           ஈ) நப்பூதனார்
7.  தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.
          அ) தட்டை          ஆ) கழி                இ) அடி                ஈ) கழை
8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------.
          அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்          ஆ) ஜி.யூ. போப்
இ) கால்டுவெல்                                        ஈ) வீரமாமுனிவர்
9. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது,  --------- வரிசை, தமிழ்
    அல்லாத பிற மொழிகளில் இல்லை.
          அ) ஒரு பொருள் பல சொல்                            ஆ) பலபொருள் ஒரு சொல்
இ) ஒன்றொழிப் பொதுச்சொல்                 ஈ) ஓரெழுத்து ஒருமொழி
10. சொல்லாராய்ச்சியில் பாவாணாரும்  வியந்த பெருமகனார் யார்?
          அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்          ஆ) தமிழ்த்திரு இரா. இளங்குமனார்
இ) க. அப்பாத்துரையார்                            ஈ) தமிழழகனார்
11. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
           அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்         ஆ) தேவநேயப் பாவாணார்.
  இ) க. அப்பாத்துரையார்                          ஈ) தமிழழகனார்
12. மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும்.
          அ) ஐஞ்சிறுகாப்பியங்கள்                         ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) சங்க இலக்கியம்                                  ஈ) பக்தி இலக்கியம்
13. தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ----------- ஆகும்.
          அ) கவிமணி                                              ஆ) மொழிஞாயிறு
இ) சந்தக்கவிமணி                            ஈ) பாவலரேறு
14. சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?
          அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்          ஆ) தேவநேயப் பாவாணார்.
இ) க. அப்பாத்துரையார்                           ஈ) தமிழழகனார்
   15. சார்பெழுத்துகள் --------------- வகைப்படும்
        அ) 2           ஆ) 10              இ) 12                  ஈ) 18
16. உயிரளபெடை ------------- வகைப்படும்.
           அ) 2          ஆ) 3                         இ) 5                     ஈ) 5
17. சூடுஇச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும்.
            அ) தொழிற்பெயர்                                    ஆ) முதனிலைத் தொழிற்பெயர்
  இ) எதிர்மறைத் தொழிற்பெயர்               ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
18. இவற்றுள் முத்னிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
            அ) கெடுதல்      ஆ) கெடு           இ) கேடு              ஈ) செல்லாமை
19. செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும்            
      அளபெடை --------------- அளபெடை ஆகும்.
            அ) இன்னிசை                                                ஆ) சொல்லிசை
  இ) இசைநிறை                                       ஈ) ஒற்றளபெடை
20. அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்.
            அ) குறுகி ஒலித்தல்                                         ஆ) நீண்டு ஒலித்தல்
  இ) திரிதல்                                                ஈ) ஓசை மாறுபடாது ஒலித்தல்
21. மொழி -------------- வகைப்படும்.
          அ) 2                   ஆ) 3                             இ) 4                     ஈ) 5
22. ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை -------------.
          அ) 8                            ஆ) 9                    இ) 10                  ஈ) 11
23. மெத்த வணிகன்என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----
          அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்                     
) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்
24. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்நிலத்துக்கு நல்ல உரங்கள். –
       இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---------
            )  இலையும் சருகும்                 ஆ)தோகையும் சண்டும்
  இ) தாளும் ஓலையும்                      ஈ) சருகும் சண்டும்
25. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------
            அ) எந்+தமிழ்+நா                 ஆ) எந்த+தமிழ்+நா 
  இ) எம்+தமிழ்+நா               ஈ) எந்தம்+தமிழ்+நா 
26. ’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம்பெற்றுள்ள
       தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே----------------
           )  பாடிய; கேட்டவர்         ஆ) பாடல்; பாடிய
 இ) கேட்டவர் ; பாடிய           ஈ) பாடல் ; கேட்டவர்
27. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்
       பயிர்வகை ---------.
            )குலை வகை     ஆ)மணி வகை      இ)கொழுந்து வகை     ஈ)இலை வகை
28. ’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்  ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல்
       அடிகளுக்கு உரியவர்
            )  இளங்கோவடிகள்        ஆ) கம்பர்
  இ) ஓளவையார்                ஈ) திருமூலர்
29. திருமூலர் இயற்றிய  நூல் -------------
            )  திருமந்திரம்                  ஆ) திருவாசகம்
  இ) திருப்பாவை                    ஈ) சிலப்பதிக்காரம்
30.மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் -
          )  இளங்கோவடிகள்  ஆ) கம்பர்  இ) ஓளவையார்                    ஈ) திருமூலர்
31. கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------
          ) கொண்டல்     ஆ) வாடை                 இ) தென்றல்        ஈ) கோடை
32. மேற்கிலிருந்து வீசும் காற்று ------------
          ) கொண்டல்     ஆ) வாடை                   இ) தென்றல்        ஈ) கோடை
33. வடக்கிலிருந்து  வீசும் காற்று ------------
          ) கொண்டல்      ஆ) வாடை     இ) தென்றல்        ஈ) கோடை
34. தெற்கிலிருந்து வீசும் காற்று ------------
          ) கொண்டல்       ஆ) வாடை      இ) தென்றல்       ஈ) கோடை
35. ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் -
          )   புறநானூறு   ஆ) தென்றல் விடு தூது        இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
36. ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில்  செந்தமிழின் பின்னுதித்த
       தென்றலே’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
          )   புறநானூறு     ஆ) தென்றல் விடு தூது  இ) சிலப்பதிகாரம்  ஈ) நற்றிணை
37. ’வளி மிகின் வலி இல்லைஎன்று கூறியவர்-------
          இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
          )  இளங்கோவடிகள்          ஆ) கம்பர்
இ) ஓளவையார்                             ஈ) ஐயூர் முடவனார்
38. . ’வளி மிகின் வலி இல்லைஇப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
            )   புறநானூறு                           ஆ) தென்றல் விடு தூது
  இ) சிலப்பதிகாரம்                ஈ) நற்றிணை
39.   ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் -------
  )   வடகிழக்கு பருவக்காலம்            ஆ) தென்கிழக்கு பருவக்காலம்        
  இ) வடமேற்கு பருவக்காலம்               ஈ) தென்மேற்கு பருவக்காலம்                 
40. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் -------
)   வடகிழக்கு பருவக்காலம்            ஆ) தென்கிழக்கு பருவக்காலம்                       
இ) வடமேற்கு பருவக்காலம்               ஈ) தென்மேற்கு பருவக்காலம்  
41.  ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு---
          )   10 முதல் 18 வரை         ஆ) 11 முதல் 16 வரை               
இ) 12 முதல் 18 வரை            ஈ) 11 முதல் 18 வரை
42.  உலக காற்று நாள் --------         
          )  ஜூன் 15       ஆ) ஜூன் 12          இ) ஜுலை 15         ஈ) ஜுலை 12
43.  நீடு துயில் நீக்க பாடி வந்த நிலாயார்?
          )  இளங்கோவடிகள்          ஆ) கம்பர்
இ) பாரதியார்                      ஈ) ஐயூர் முடவனார்
44. சிந்துக்குத் தந்தை யார்?
          )  இளங்கோவடிகள்                 ஆ) கம்பர்
இ) ஓளவையார்                             ஈ) பாரதியார்
45. பாட்டுக்கொரு புலவன் யார்?
          )  இளங்கோவடிகள்                 ஆ) கம்பர்
இ) ஓளவையார்                             ஈ) பாரதியார்
46. புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
          ) நக்கீரர்         ஆ) கம்பர்            இ) ஓளவையார்                    ஈ) பாரதியார்
47. முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?
          ) இளங்கோவடிகள்                    ஆ) நப்பூதனார்
இ) ஓளவையார்                              ஈ) பாரதியார்
48. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------
          ) முல்லைப்பாட்டு                      ஆ) மதுரைக்காஞ்சி
இ) நெடுநல்வாடை                ஈ) திருமுருகாற்றுப்படை
49. முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது
          )   103             ஆ) 105               இ) 150                ஈ) 400
50. காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் --------------.
          ) வேற்றுமைத்தொகை                 ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை                       ஈ) பண்புத்தொகை
51. காலங்கரந்த பெயரெச்சம் ----------
          ) வேற்றுமைத்தொகை                 ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை                       ஈ) பண்புத்தொகை
52. ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
       உனக்குப் புகழ்ச்சிகள் கூற்கிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
       நயங்கள் யாவை?
          )   உருவகம், எதுகை                   ஆ) மோனை, எதுகை          
இ) முரண், இயைபு                          ஈ) உவமை, எதுகை
53. செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி
                        வருகிறோம்.
      செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம்
                        இடத்தில் உள்ளது எனக்கு பெருமையே.     
      செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில்
                       வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
          )  செய்தி 1 மட்டும் சரி                  ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி                   ஈ) செய்தி 1,3 ஆகியன சரி
54.பாடு இமிழ் பனிக்கடல் பருகிஎன்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல்
        செய்தி -------.
           )  கடல் நீர் ஆவியாகி மேகமாதல்   ஆ) கடல் நீர் குளிர்ச்சியடைதல்
 இ) கடல் நீர் ஒலித்தல்                              ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
55. ’பெரிய மீசைசிரித்தார்வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை------
           )   வேற்றுமைத்தொகை              ஆ) அன்மொழித்தொகை
 இ) உம்மைத்தொகை                      ஈ) பண்புத்தொகை
56. ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ - இப்பாடல் அடி
      இடம்பெற்றுள்ள நூல் ---
           )   புறநானூறு                           ஆ) தென்றல் விடு தூது
 இ) சிலப்பதிகாரம்                         ஈ) நற்றிணை
57. ’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள
நூல் ---
          )   புறநானூறு                            ஆ) தென்றல் விடு தூது
இ) சிலப்பதிகாரம்                            ஈ) நற்றிணை
58. ’பலர்புகு வாயில் அடைப்பக் கட்வுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி
       இடம்பெற்றுள்ள நூல் ---
           )   புறநானூறு                           ஆ) குறுந்தொகை
இ) சிலப்பதிகாரம்                            ஈ) நற்றிணை

59. ’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
          )   கொன்றை வேந்தன்               ஆ) குறுந்தொகை
இ) சிலப்பதிகாரம்                             ஈ) நற்றிணை
60. காசிக்காண்டம்இந்நூலை எழுதியவர்?
          )   இளங்கோவடிகள்                  ஆ) நப்பூதனார்
இ) அதிவீர ராமப்பாண்டியன்     ஈ) பாரதியார்
61. வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் --------------
          )   புறநானூறு                            ஆ) குறுந்தொகை
) நறுந்தொகை                                    ஈ) நற்றிணை
62. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்--------------
          )   இளங்கோவடிகள்                  ஆ) நப்பூதனார்
இ) அதிவீர ராமப்பாண்டியன்         ஈ) பாரதியார்
63. மலைபடுகடாம்இந்நூலை எழுதியவர்?
          )   பெருங்கெளசிகனார்                ஆ) நப்பூதனார்
இ) அதிவீர ராமப்பாண்டியன்         ஈ) பாரதியார்
64. மலைபடுகடாம்இந்நூலின் வேறுபெயர்------------
          )   முல்லைப்பாட்டு                       ஆ) மதுரைக்காஞ்சி
இ) நெடுநல்வாடை                          ஈ) கூத்தராற்றுப்படை
65. பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்ட
) தமிழர் பண்பாட்டில்  வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
66. ‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்திஎன்னும் அடியில் பாக்கம் என்பது ------
          ) புத்தூர்           ) மூதூர்            ) பேரூர்            ) சிற்றூர்
67. அறிஞருக்கு நூல் , அறுஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
       வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------
          ) வேற்றுமை உருபு          ) எழுவாய்        ) உவம உருபு ) உரிச்சொல்
68.  காசிக்காண்டம் என்பது -----------
          ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  
) காசி நகரத்தைக் குறிக்கும் மறுப்பெயர்                
) காசி நகரத்தின் பெருமையைக் குறிக்கும் நூல்        
) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

69. ’ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்
        சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு
        இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை---------
             ) நிலத்திற்கேற்ற விருந்து                   ) இன்மையிலும் விருந்து
             ) அல்லிலும் விருந்து                 ) உற்றாரின் விருந்து.
70. 'உனதருளே பார்ப்பன் அடியேனே ' - யாரிடம் யார் கூறியது?
) குலசேகராழ்வாரிடம் இறைவன்        ) இறைவனிடம் குலசேகராழ்வார்
) மருத்துவரிடம் நோயாளி                     )நோ யாளியிடம் மருத்துவர்
71.  தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு       :         செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்    :         கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன்
                            பார்வையைத்  திருப்புகிறது. திறன்பேசியில் வரைபடம்
                            போக்குவரத்திற்குச் வழியைக் காட்டுகிறது.
) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்புகொடுக்கப்பட்டுள்ளது.
) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ள்ன.
) குறிப் புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
72. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசை யும்' என் னும் தொடர் எதனை க் குறிக்கிறது?
) வானத்தையும் பாட்டையும்       ) வானத்தையும் புகழையும்
) வானத்தையும் பூமியையும்        ) வானத்தையும் பேரொலியையும்
73. குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மாஎன் று ஆண் தெய்வத்தை அழைத்துப்
      பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.   இத்தொடர்களில்
      இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
) இட வழுவமைதி, மர பு வழுவமைதி
) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
) கால வழுவமைதி, இட வழுவமைதி
74. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
) துலா              )சீலா                ) குலா              ) இலா

75. இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருள்
) வாட்சன்        ) பெப்பர்          ) வேர்டுஸ்மித்         ) இலா
76. ‘மீளாத்துயர்இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.
) எதிர்மறைப் பெயரெச்சம்                     ) நான்காம் வேற்றுமைத் தொகை
) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்      ) பண்புத்தொகை
77. “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது
       மொழிபெயர்ப்புஎன்று சொன்னவர்…..
) பாரதி    ) மணவை முஸ்தபா                   ) கவிமணி        ) .போ.சி
78. மொழிபெயர்த்தல் என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டவர்?
) தொல்காப்பியர்    ) தண்டி  ) நன்னூலார்    ) மணவை முஸ்தபா
79. “சதம்என்பதன் பொருள்.
) பத்து              ) நூறு              ) ஆயிரம்          ) பத்தாயிரம்
80.  சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமைஎன்று யார் யாரிடம் கூறினான்?
) கபிலரிடம் குசேலப் பாண்டியன்
) இடைக்காடனாரிடம் குசேல பாண்டியன்
) இறைவனிடம் குசேல பாண்டியன்
)  குசேல பாண்டியனிடம் இடைகாடனார்
81. “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
        கற்றாரோடு ஏனை யவர்           இப்பாடலில் பயின்று வரும் பொருள்கோள்.
. ஆற்றுநீர் பொருள்கோள்                     ) நேர் நிரல்நிறைப் பொருள்கோள்
) கொண்டுகூட்டு பொருள்கோள்                    ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
82. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச்
       செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
83. அருந்துணை என்பதைப் பிரித்தால் ……………..
) அருமை + துணை                    ) அரு + துணை        
) அருந்து + உணை             ) அருமை + உணை
84. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது ……. வினா.   
    அதோ, அங்கே நிற்கும்என்று மற்றொருவர் கூறியது …… விடை.
) ஐயவினா, வினா எதிர்வினாதல் ஆ) அறிவினா, மறைவிடை
) அறியா வினா, சுட்டு விடை  ) கொளல் வினா, இனமொழி விடை
85. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” –
      என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
) தமிழ்              ) அறிவியல்               ) கல்வி            ) இலக்கியம்
86. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் …. இடைக்காடனாரிடம் அன்பு
     வைத்தவர் …….
) அமைச்சர், மன்னன்                   ) அமைச்சர், இறைவன்     
) இறைவன், மன்னன்                  ) மன்னன், இறைவன்
87. சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது ----------------.
          ) கரகாட்டம்                        ) நிகழ்கலை
) ஒயிலாட்டம்                     )மயிலாட்டம்
88. மரபார்ந்த  கலை------------.
) காவடியாட்டம்                 ) தேவராட்டம்
)  ஒயிலாட்டம்                    )  கரகாட்டம்
89. " நீரற வறியாக் கரகத்து "   என்ற பாடலடி இடம்பெறும் நூல்-------------.
          )  அகநானூறு            ) புறநானூறு     )  பரிபாடல்         )  நற்றிணை
90. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி---------------.
)  தேவதுந்துபி         ) நையாண்டி   )   நாதசுரம்      )  பறை
91. பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளாவில்----- என்று அழைக்கப்படுகிறது.
)  குதிரைக்களி         ) புரவி ஆட்டம்    ) கச்சி கொடி    )  கும்பாட்டம்
92. "நாடகக்கலையை  மீட்டெடுப்பதே  தமது குறிக்கோள் " என்றவர்------------.
) ம. பொ. சி      )  ந .முத்துசாமி      )  திரு.வி. க    )  உமா மகேஸ்வரி 
93. 'இராச சோழன்  தெரு ' ---------------  உள்ளது.
 ) சிங்கப்பூரில்  ) கோலாலம்பூரில்     ) மதுரையில்      ) இலங்கையில்  
94.  'கற்பாவை ' கவிதைத்  தொகுப்பின் ஆசிரியர் 
) உமா மகேஸ்வரி                     )  .பொ.சிவஞானம் 
)  ந.முத்துசாமி                     )  குமரகுருபரர்
95.  தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி---------------------
 )  ஜால்ரா        ) பறை            )  உறுமி           )  தவில்
96. சூழி என்பது------------------  
) தலையில் அணிவது      ) நெற்றியில் அணிவது
)  காலில் அணிவது            ) இடையில் அணிவது
97. சிற்றிலக்கிய எண்ணிக்கை 
) 86         ) 51        )  96       ) 91
98. செங்கீரைப் பருவம்------------------- முதல்-------------- வரை   
) 3 மாதம் 4 மாதம் வரை         )  5 மாதம் 6 மாதம் வரை  
)   7 மாதம் 8 மாதம் வரை        ) 1 மாதம் 2 மாதம் வரை 
99. பிள்ளைத்தமிழ் வகை------------------
          ) 10         ) 7           ) 2         ) 3
100. "பைம்பொன்சும்பிய தொந்தி யொடுஞ்   சிறு பண்டி சரிந்தாட"  இவ்வடியில்
         பண்டி  என்பதன் பொருள்-------------------
) தலை              ) கால்               ) வயிறு           ) கண்
101. கம்பராமாயணம் ------------------காண்டம் உடையது.
          ) 7           )  6                  ) 5           )  8
102. மலர்கள் தரையில் நழுவும் எப்போது ?
)   அள்ளி முகர்ந்தால்            )   தளரப் பிணைத்தால்   
)  இறுக்கி முடிச்சிட்டால்                 )  காம்பு  முறிந்தால் 
103. கோசல நாட்டில்  கொடை இல்லாத காரணம் என்ன ?
)  நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 
) ஊரில் விளைச்சல் இல்லாததால்
) அரசன் கொடுங்கோல் ஆட்சிப்புரிவதால் 
)   அங்கு வறுமை இல்லாததால்
104. -------------------உடைய மனமே  மலரைத்  தொடுக்கும்.
)  நுண்மை     ) திண்மை        )  வன்மை        )கடமை  
105. குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
          ) முல்லை , குறிஞ்சி ,  மருதம் நிலங்கள்
          ) குறிஞ்சி  , பாலை , நெய்தல் நிலங்கள்
          ) குறிஞ்சி , மருதம் , நெய்தல் நிலங்கள் 
           ) மருதம் , நெய்தல் , பாலை நிலங்கள்.
106. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின்                        
         செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
          ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
          ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
          ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
          )  ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
107. கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும்  குடக்கூத்து  என்றும் கூறுவர்.
        இத்தொடருக்கான வினை எது ?
அ) கரகாட்டம் என்றால் என்ன ?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை ?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
108. கவிதையில் ---------------------ஐ கருப்பொருள் பின்னணியில் அமைத்து பாடுவது
        நம் மரபு.
) இறைச்சி        )  உரிப்பொருள்    ) உள்ளுறை   ) முதற்பொருள்
109. ஒரு நாளின் ஆறு கூறுகள்-------------------
) சிறுபொழுது                   ) பெறும் பொழுது 
) நிலமும் பொழுதும்                     )  அ இ மட்டும்
 110. ஐப்பசி , கார்த்திகை என்பது---------------  காலம்
) குளிர்காலம்    ) இளவேனில்     ) முதுவேனில்      ) கார்காலம்
111. முல்லை நில பறை ------------
அ) மீன்கோட்பறை   ஆ)ஏறுகோட்பறை   இ) தொண்டகம்    ஈ)  துடி          
112. மாலவன் குன்றம் போனலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு
        வேண்டும்.  மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
) திருப்தியும் திருத்தணியும்      ) திருத்தணியும் திருப்தியும்
) திருப்தியும் திருச்செந்தூர்           ) திருப்பரங்குன்றம்   பழனியும்  
113. சுதேசி கப்பல் நிறுவனத்தினை தொடங்கியவர்
) திரு.வி.க        ) ம.பொ.சி       ) வ.உ.சி      ) . ஈ. வெ.ரா

114. அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள் -----------------
          )  கல்வி - கேள்வி  )  துணிவு - பணிவு 
          ) அறம்  - மறம்           ) படித்தல் 
115.  ம . பொ . சிவஞானம் தனது உயரிய சொத்தாக கருதியது------------------- 
           ) பதவி             ) பொருள்        ) நூல்கள்        ) பட்டம்
116.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது---------------      
          ) திருக்குறள்                        ) புறநானூறு
          ) கம்பராமாயணம்              )  சிலப்பதிகாரம்
117. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்  காப்போம்"  என்று முழங்கியவர்----- 
)  விநாயகம்                        )  ரஷித்
) .பொ.சிவஞானம்         )  மங்கலக்கிழார் 
118. தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியை துறந்தவர் ---------------
        ) காமராஜர்    ) இராஜாஜி     ) அண்ணா     )  எம்.ஜி. ஆர் 
119. மொழி அடிப்படையில் முதன் முதல்  பிரிந்த மாநிலம்-------------------- 
) ஆந்திரா      ) தமிழ்நாடு      ) கேரளா       ) குஜராத்
120.  கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைய  பாடுபட்டவர்  ----------------
          ) ந.முத்துசாமி                      ) மார்ஷல்..நேசமணி
          ) மு.கருணாநிதி                   ) எவரும் இல்லை
121.  .பொ.சிவஞானத்தின் தன் வரலாற்று நூல்.
          ) எனது போராட்டம்        ) என் சரிதம்
          ) எனது சரித்திரம்                 ) என் போராட்டம்
122.  சிலம்பு செல்வர் ------------------
          )  இளங்கோவடிகல்           )   .பொ. சிவஞானம் 
)  சீத்தலைச்சாத்தனார்         )   நச்சினார்க்கினியர்  
123. பொன் ஏர்  பூட்டும்  திங்கள் ----------------
          )  ஆவணி         ) ஆடி               )சித்திரை        ) தை  
124. "கிராம  ஊழியன்"   என்ற இதழின் ஆசிரியர்  ------------------- 
          )  திரு.வி.க                          )  கு.ப.ராஜகோபாலன் 
          )  அயோத்திதாசன்               )   ஈ.வெ.ரா  
125. கல் இலக்கியமாய்  அமைவது  --------------------
          ) மெய்க்கீர்த்தி        ) கல்வெட்டு      ) செப்பேடு     ) நடுகல்
126.  "திருபுவனச் சக்கரவர்த்தி "   என்ற பட்டம் சூடியவர் --------------
          )  முதலாம்  இராசராசன்     )  இரண்டாம் இராசராசன்
          ) முதலாம் ராசேந்திரன்        )  இரண்டாம் ராசேந்திரன்
127.  மூவேந்தர் பற்றிய  செய்திகளை கூறும் பெருங்காப்பியம்----------
          )  வளையாபதி                             )  குண்டலகேசி
          ) சிலப்பதிகாரம்                         )  மணிமேகலை
128. சிலப்பதிகாரம்  --------------- காண்டம் கொண்டது  
          )   3        )  6           ) 2         ) 4   
129. "அடிகள்  நீரே  அருளுக "  என்றவர்  -------------
)  சீத்தலைச்  சாத்தனார்                     )  இளங்கோவடிகள் 
)  திருவள்ளுவர்                            )  சேக்கிழார்
130. ஒருதலைக்   காமம்  ---------------
அ)  பெருங்கதை  ஆ)  கைக்கிளை  இ) பெருந்திணை  ஈ)  எவையும் இல்லை
131. கல்வி , வீரம்  , செல்வம் , புகழ் , கருணை  முதலியவற்றைப்  போற்றிப்பாடுவது
        ------- திணை
) பொதுவியல்                     )  பாடாண்     இ) வெட்சி           ) நொச்சி
132. கோட்டையைக் காத்தல் -------------------- திணை .
          )  நொச்சி                 )  வஞ்சி           ) காஞ்சி            )  தும்பை 
133. "கவிதை வாழ்க்கையின்  திறனாய்வு " என்றவர் ----------------
          ) ஆர்னால்டு      ) எல்லிஸ்     ) பாரதியார்    ) பாரதிதாசன்   
134. உலகமே வறுமையுற்றாலும்  கொடுப்பவன் அதியன் என்றவர் --------
          ) நச்செல்லையார்                         )  ஒளவையார்
           ) காக்கை பாடினி                                  )  வெள்ளி வீதியார்   
135.  புலவர்களால்  எழுதப்பட்டுக் கல்தச்சர்களால்  கல்லில் பொறிக்கப்பட்டவை  -----
          )  மெய்க்கீர்த்தி          )  நடுகல்          ) செப்பேடு       )  ஓவியம் 
136.   காளைகளை  ஒட்டிக்  கடுகிச்செல்  முன்பு  --------------. இவ்வடியில் 
         அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் என்ன ?
          )  விரைந்து செல்                       )  மெதுவாக செல் 
          ) மறைந்து செல்                           )  கூடிச்செல்
137. "மண்ணுள் வினைஞரும்  மண்ணீட்டு ஆளரும் "  இவ்வடியில் அடிக்கோடிட்ட   
        சொல்லின்  பொருள் என்ன ?
 ) சிற்பி             ) ஓவியர்         இ) நெய்பவர்    ) எண்ணெய்விற்போர் 
138. ஐம்பெரும் காப்பியம்  முறைவைப்பு முறையை குறிப்பிடும் நூல் --------------
அ) திருத்தணிகையுலா  ஆ)  மூவருலா   இ) அந்தாதி    ஈ)  கலிங்கத்துப்பரணி
139. "பாய்ச்சல் " என்னும் கதையின்  ஆசிரியர் ------------------ 
          )  சுரதா             )  மீரா       ) சா.கந்தசாமி      ).கா.பெருமாள்
140. சரியான அகர வரிசையைத்  தேர்ந்தெடுக்க
)  உழவு , மண் , ஏர் , மாடு           )  மண் , மாடு ,  ஏர் ,  உழவு  
          ) உழவு , ஏர் , மண் , மாடு         )  ஏர் , உழவு , மாடு , மண்
141. "தன் நாட்டு  மக்களுக்கு  தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்"  என்னும்
         மெய்க்கீர்த்தி   தொடர் உணர்த்தும் பொருள்.  
) மேம்பட்ட நிர்வாக திறன் பெற்றவர் 
) மிகுந்த செல்வம் உடையவர்                   
) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
) நெறியோடு நின்று காவல் காப்பவர்.
142.  இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி  போரிடுவதன் காரணம் ---------- .
)  நாட்டை கைப்பற்றல்                 ) ஆநிரை கவர்தல்
) வலிமையை நிலைநாட்டல்                ) கோட்டையை முற்றுகையிடல்
143.  ஆநிரை கவர்தல் ------------------ திணை
) வெட்சி         ) கரந்தை         ) நொச்சி           ) தும்பை
144.  வாகை என்பது --------------------   
          )  தோல்வி        ) மாலை                    ) வெற்றி         )   போர்
145.  மண்ணாசை கருதி போர் செய்தல் ---------------------- திணை
          )  வஞ்சி          ) காஞ்சி            ) தும்பை         ) பாடாண்
146. மெய்க்கீர்த்தி என்ற பெயர் --------------------- காலத்தில் வந்தது
          ) சேரன்            ) சோழன்        ) பாண்டியன்   ) பல்லவன்
147. எய்துவர் எய்தாப் பழிஇக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
          ) கூவிளம் தேமா மலர்     ) கூவிளம் புளிமா நாள்
          ) தேமா புளிமா நாள்           ) புளிமா தேமா பிறப்பு
148. மேன்மை தரும் அறம் என்பது---------.
) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
) புகழ் கருதி அறம் செய்வது
) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
149. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்
        கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ) உதியன் சேரலாதன்                   ஆ) அதியன் பெருஞ்சாத்தன்
இ)  பேகன் கிள்ளி வளவன்            உ) நெடுஞ்செழியன் திருமுடிக்காரி
150. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’
        என்று கூறியவர் யார்?
அ) அர்னால்டு                      ஆ) ஏணிச்சேரி முடமோசியார்
இ) ஜி.யு. போப்                      ஈ) மாங்குடி மருதனார்
151. இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன்
        என்று ஆய் அன்டிரனைப் பாராட்டியவர் யார்?
அ) ஊன்பொதி பசுங்குடையார்       ஆ) மாங்குடி மருதனார்
இ) ஆவூர் மூலங்கிழார்                              ஈ) ஏணிச்சேரி முடமோசியார்
152. சங்கப்பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் யாரை முதன்மைப்படுத்தி
        கூறப்பட்டுள்ளன ?
அ) அரசர்கள்     ஆ) அமைச்சர்கள்         இ) புலவர்கள்      ஈ) வள்ளல்கள்
153. அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
        என்று கூறியவர் யார்?
அ) ஆவூர் மூலங்கிழார்                    ஆ) ஏணிச்சேரி முடமோசியார்
இ) மாங்குடி மருதனார்                    ஈ) ஊன்பொதி பசுங்குடையார்
154. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று
        கூறும் நூல் எது?
அ) அகநானூறு   ஆ) புறநானூறு    இ) மதுரைக்காஞ்சி    ஈ) பட்டினப்பாலை
155. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?
அ) ஏணிச்சேரி முடமோசியார்         ஆ) மாங்குடிமருதனார்
இ) ஆவூர் மூலங்கிழார்                              ஈ) ஊன்பொதி பசுங்குடையார்
156. ‘எரியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்’ என்று  
குறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு   ஆ) புறநானூறு இ) மதுரைக்காஞ்சி       ஈ) பட்டினப்பாலை
157. ‘செல்வத்தின் பயனே ஈதல்’ எனக் குறிப்பிடும்  நூல் --------.
அ) அகநானூறு   ஆ) பட்டினப்பாலை      இ) மதுரைக்காஞ்சி       ஈ) புறநானூறு
158. “இல்லோர் ஒக்கல் தலைவன்” “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம்
         போற்றப்படுபவர் யார்?
அ) அரசர்கள்       ஆ) அமைச்சர்கள்         இ) புலவர்கள்      ஈ) வள்ளல்கள்
159. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவர்
        யார்?
அ) பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்    ஆ) ஏணிச்சேரி முடமோசியார் 
இ) ஆவூர் மூலங்கிழார்                              ஈ) மாங்குடி மருதனார்
160. உதவி செய்தலை  உதவி ஆண்மை என்று கூறியவர்
) ஈழத்துப் பூதன்தேவனார்                 ஆ) ஏணிச்சேரி முடமோசியார் 
இ) ஆவூர் மூலங்கிழார்                              ஈ) மாங்குடி மருதனார்
161. வாய்மையை பிழையா நல் மொழி என்று குறிப்பிடும் நூல்
அ) அகநானூறு   ஆ) புறநானூறு    இ) நற்றிணை    ஈ) பட்டினப்பாலை
162. ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது
அ) காலம் மாறுவதை                                ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை         ஈ) வண்ணம் பூசுவதை
163. கோடை வயல், மீட்சி விண்ணப்பம் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) கண்ணதாசன்                             ஆ) ஜெயகாந்தன் 
இ) தி.சோ.வேணுகோபாலன்     ஈ) புதுமைப்பித்தன்
164. எழுத்து காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்
அ) தி.சோ.வேணுகோபாலன்     ஆ) ஜெயகாந்தன் 
இ) கண்ணதாசன்                                      ஈ) புதுமைப்பித்தன் 
165. தி.சோ.வேணுகோபாலன் பிறந்த ஊர்
அ) திருவையாறு    ஆ) சிறுகூடல்பட்டி  இ) உறுவையாறு     ஈ) தஞ்சாவூர்
166. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்------
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
167. கண்ணதாசன் இயற்பெயர்
அ) தி.சோ.வேணுகோபாலன்         ஆ) முத்தையா
இ) எத்திராசு                                     ஈ) ராஜநாராயணன்
168. கண்ணதாசனின் பிறந்த ஊர்
அ) திருவையாறு                              ஆ) சிறுகூடல்பட்டி
இ) உறுவையாறு                   ஈ) தஞ்சாவூர்

169. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
அ) புதுமைப்பித்தன்                         ஆ) ஜெயகாந்தன் 
இ) தி.சோ.வேணுகோபாலன்         ஈ) கண்ணதாசன் 
170. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
அ) புதுமைப்பித்தன்                         ஆ) கண்ணதாசன் 
இ) தி.சோ.வேணுகோபாலன்         ஈ) ஜெயகாந்தன் 
171. ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர்
அ) புதுமைப்பித்தன்                         ஆ) கண்ணதாசன் 
இ) தி.சோ.வேணுகோபாலன்         ஈ) ஜெயகாந்தன் 
172.  ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது
அ) குறிஞ்சி          ஆ) மூங்கில்         இ) பிரம்ம கமலம்       ஈ) சண்பகம் 
173. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது
அ) குறிஞ்சி          ஆ) மூங்கில்       இ) பிரம்ம கமலம்         ஈ) சண்பகம் 
174.  உழன்று பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின்
         பிறவிப்பிணி நீங்கி பேறு பெறுவார்கள் என்று கூறியவர்
அ) பூரணர்                    ஆ) ராமானுஜர்   இ) முதலியாண்டான்    ஈ) கூரேசர்  
175.  சௌமிய நாராயணன் யாரிடம் அடைக்கலம் படுத்தப்பட்டார்
அ) பூரணர்                    ஆ) கூரேசர்         இ) முதலியாண்டான்        ஈ) ராமானுஜர்
176. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) வெண்பா       ஆ) அகவற்பா   இ) கலிப்பா         ஈ) வஞ்சிப்பா 
177. யாப்பின் உறுப்புகள்  ---------- வகைப்படும்
அ) ஐந்து              ஆ) ஆறு              இ) ஏழு                ஈ) எட்டு  
178. வெண்பாவிற்குரிய ஓசை
அ) செப்பலோசை   ஆ) அகவலோசை    இ)துள்ளலோசை     ஈ) தூங்கலோசை  
179. திருக்குறளும் நாலடியாரும் -------- பாவால் அமைந்துள்ளன
அ) வெண்பா      ஆ)ஆசிரியப்பா       இ) கலிப்பா      ஈ) வஞ்சிப்பா 
180. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை
அ) வெண்பா       ஆ)ஆசிரியப்பா               இ) கலிப்பா       ஈ) வஞ்சிப்பா 
181. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும்
        இருப்பது
அ) வெண்பா       ஆ)ஆசிரியப்பா               இ) கலிப்பா       ஈ) வஞ்சிப்பா 
182. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது
அ) செப்பலோசை   ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
183. கலிப்பாவிற்கு உரிய ஓசை
அ) செப்பலோசை    ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை    ஈ) தூங்கலோசை  
184. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை
அ) செப்பலோசை    ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை     ஈ) தூங்கலோசை  
185. வெண்பா -------- வகைப்படும்
அ) 3           ஆ)4                      இ)  5         ஈ) 6 
186. ஆசிரியப்பா வகைப்படும்
அ) 3           ஆ)4                   இ)  5          ஈ) 6  
187.  2 அடி முதல் 12 அடி வரை அமையும் பாவகை
அ) வெண்பா               ஆ)ஆசிரியப்பா             இ) கலிப்பா         ஈ) வஞ்சிப்பா 
188. மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும் பாவகை
அ) வெண்பா       ஆ)ஆசிரியப்பா                     இ) கலிப்பா         ஈ) வஞ்சிப்பா 
189.  இருவர் உரையாடுவது போன்ற ஓசை
அ) செப்பலோசை   ஆ) அகவலோசை    இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
190.  ஒருவர் பேசுதல் மற்றும் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
அ) செப்பலோசை   ஆ) அகவலோசை    இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
191. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன்
         கருதுவது        
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
) அறிவியல் முன்னேற்றம்           ) வெளிநாட்டு முதலீடுகள்
192. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்
        இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
193. ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக பெற்ற விருது
அ) குடியரசுத் தலைவர் விருது        ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது                        ) தாமரைத்திரு விருது.
194. ஜெயகாந்தனின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம்
அ) சுந்தர காண்டம்                          ஆ) பாரீசுக்குப் போ
இ) உன்னைப் போல் ஒருவன்        ) சில நேரங்களில் சில மனிதர்கள்

195. நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
         நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான
         வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர்
அ) அசோகமித்திரன்              ஆ) கா. செல்லப்பன்
இ) சி.சு.செல்லப்பா                ) .பொ.சிவஞானம்
196. “ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு
         வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர்
அ) அசோகமித்திரன்              ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன்               ) .பொ.சிவஞானம்
197. “எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே
          கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும்  பாய்ந்து வரும் பழைய மண்ணின்
          வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்
அ) அசோகமித்திரன்                                 ஆ) கா. செல்லப்பன்
இ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்         ) .பொ.சிவஞானம்
198. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு
        அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று
         கூறியவர்
அ) அசோகமித்திரன்              ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன்                 ) .பொ.சிவஞானம்
199. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர்
அ) அசோகமித்திரன்              ஆ) கா. செல்லப்பன்
இ) ஜெயகாந்தன்                 ) .பொ.சிவஞானம்
200. ஜெயகாந்தன் தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு
அ) குருபீடம்        ஆ) யுகசந்தி       இ) ஒருபிடி சோறு         ) உண்மை சுடும்
201. “இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்...” - இவ்வடிகளில் கற்காலம் என்பது
) தலைவிதி                ஆ) பழைய காலம்       
இ) ஏழ்மை                              ஈ) தலையில் கல் சுமப்பது
202. கவிஞர் நாகூர் ரூமியின் இயற்பெயர்
) முகமது நபி             ஆ) அப்துல் ரகுமான்
இ) முகமது ரஃபி                  ஈ) சந்தா சாகிப்

203.  கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்
) முகமது நபி             ஆ) அப்துல் ரகுமான்
இ) சந்தா சாகிப்            ஈ) முகமது ரஃபி
204. ----------- மனச் சுமைகள் செங்கற்கள் அறியாது.
) தொழிலாளர்           ஆ) முதலாலிகள்           இ) சித்தாள்     ஈ) மற்றவர்கள்
205. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ------  --------- வேண்டினார்                      
         ) கருணையன் எலிசபெத்துக்காக     ) எலிசபெத் தமக்காக
) கருணையன் பூக்களுக்காக                   ) எலிசபெத் பூமிக்காக
206. கிறித்துவிற்கு முன் தோன்றியவர்
) யுதாசு     ஆ) மத்தேயு      இ) யோக்கோபு      ஈ) திருமுழுக்கு யோவான் 
207. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்
) யுதாசு     ஆ) கருணையன்     இ) யோக்கோபு    ஈ) திருமுழுக்கு யோவான் 
208. கருணையன் தாயார் யார்?
) எலிசபெத்    ஆ) மரியன்னை   இ) தூய மேரி      ஈ) இலியா ராணி 
209. வீரமா முனிவருக்கு இஸ்மத் சன்யாசி என்னும் பட்டத்தை வழங்கியவர்
) சந்தாசாகிப் ஆ) மத்தேயு         இ) யோக்கோபு   ஈ) திருமுழுக்கு யோவான் 
210.  இஸ்மத் சன்யாசி என்னும் சொல்லின் பொருள்
) அருளுடையவர்      ஆ) முனிவர்         இ) அன்பானவர்    ஈ) தூய துறவி
211.  வீரமாமுனிவரின் இயற்பெயர்
)திருமுழுக்கு யோவான்      ஆ)கான்சுடான்சு ஜோசப் பெசுகி
இ)கருணையன்                      ஈ) யோக்கோபு
212.  தமிழின் முதல் அகராதி
) பேரகராதி                                   ஆ) சதுரகராதி
இ) கலைக்களஞ்சிய அகராதி          ஈ) அகராதி நிகண்டு
213. அசும்பு - பொருள் கூறுக
) மலை             ஆ) நிலம்            இ) காடு              ஈ) கிளை 
214. இலக்கண குறிப்புத் தருக- காய்மணி
) பண்புத்தொகை                ஆ) உம்மைத்தொகை
இ) வினைத்தொகை            ஈ) உவமைத்தொகை  
215. ஒருவன் இருக்கிறான் கதை அமைந்த சிறுகதைத்தொகுப்பு
) ஒருபிடிசோறு                             ஆ) யுகசந்தி
இ) ஜெயகாந்தன் கதைகள்      ஈ) கு. அழகிரிசாமி சிறுகதைகள் 

216.  கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்
) கி.ராஜநாராயணன்          ஆ) ஜெயகாந்தன்
இ) கு அழகிரிசாமி               ஈ) புதுமைப்பித்தன் 
217.  வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
அ) உவமை                   ) தற்குறிப்பேற்றம்    ) உருவகம்     ) தீவகம்
218. ------- க்கு அழகு செய்து சுவையை உண்டாக்கும் அணிகள்
) உரைநடை              ஆ) செய்யுள்      இ) இலக்கணம்   ஈ) துணைப்பாடம்
219. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
) தன்மையணி                     ஆ) தீவக அணி 
இ) நிரல்நிறை அணி              ஈ) தற்குறிப்பேற்றணி
220. தீவகம் என்னும் சொல்லின் பொருள்
) விளக்கு        ஆ) நெருப்பு         இ) காற்று            ஈ) வெம்மை
221. ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு
பொருந்தி பொருள் தருவது
) தன்மையணி                     ஆ) தீவக அணி          
இ) நிரல்நிறை அணி              ஈ) தற்குறிப்பேற்றணி
222. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது
) தன்மையணி                     ஆ) தீவக அணி 
இ) நிரல்நிறை அணி                   ஈ) தற்குறிப்பேற்றணி
223. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன்
        உண்மையான இயல்புத்தன்மை அமையப் பாடுவது
) தன்மையணி                            ஆ) தீவக அணி
இ) நிரல்நிறை அணி              ஈ) தற்குறிப்பேற்றணி


No comments:

Post a Comment